Shanmugan Murugavel / 2025 மார்ச் 03 , பி.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமுக்கு கூப்பர் கொனோலி அழைக்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக மற் ஷோர்ட் வெளியேறிய நிலையிலேயே கொனோலி குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஷோர்ட்டுக்குப் பதிலாக சுழற்பந்துவீச்சை மேற்கொள்ளக்கூடிய கொனோலி அணியில் நேரடியாக இடம்பெறக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago