Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் தனஞ்சய டி சில்வாவின் விக்கெட்டினைக் கைப்பற்றியபோது, 19 வருடங்களாக நீடித்த சாதனையை மிற்செல் ஸ்டார்க் தகர்த்தார்.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் வேகமாக 100ஆவது விக்கெட்டினைக் கைப்பற்றியவர் என்ற சாதனையையே ஸ்டார்க் படைத்திருந்தார். தனது 52ஆவது போட்டியில் ஸ்டார்க் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்த நிலையில், இதற்கு முன்னர் 53 போட்டிகளிலேயே சக்லைன் முஸ்டாக் 100 விக்கெட்டுகளை 1997ஆம் ஆண்டு கைப்பற்றியிருந்தார்.
26 minute ago
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
36 minute ago
51 minute ago