2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஹசரங்கவுக்கு 2 டெஸ்ட் தடை

Shanmugan Murugavel   / 2024 மார்ச் 21 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கையின் சகலதுறைவீரரான வனிடு ஹசரங்க இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.

பங்களாதேஷுக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின்போது நடுவரொருவரிடமிருந்து தனது தொப்பியை பறித்த ஹசரங்க, அப்போட்டியின் நடுவர் பணியை விமர்சித்திருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .