Shanmugan Murugavel / 2024 மார்ச் 25 , பி.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் ஹரிஸ் றாஃப்பின் ஒப்பந்தம் மீள வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கான பாகிஸ்தானின் டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் பங்கெடுக்க மறுத்தமைக்கான ஒழுக்காற்று நடவடிக்கைகளையடுத்தே 30 வயதான றாஃப்பின் ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.
5 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
04 Apr 2026
04 Apr 2026