Editorial / 2025 செப்டெம்பர் 16 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை/ஹல்துமுல்லை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் 2005 Sky Kings அணியினர் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் மென்பந்து கிரிகெட் போட்டி பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில்5,6 ஆம் திகதிகளில் மிக சிறப்பாக நடைபெற்றது.
27 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் முதலாம் இடத்தினை 2015 Black Panthers அணியும் இரண்டாம் இடத்தினை2017 Singa Sports அணியினரும்மூன்றாம் இடத்தினை2009 fire boys அணியினரும் வெற்றிகொண்டனர்.
இந் நிகழ்வில் பாடசாலை முன்னாள் அதிபர்கள் மற்றும் புதிய அதிபரும் கலந்துக்கொண்டனர் .




13 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
42 minute ago
1 hours ago