Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 25 , மு.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துக்கெதிரான போட்டியில் கிங்ஸ் லெவிண் பஞ்சாப் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சண்றைசர்ஸ் ஹைதரபாத்
கிங்ஸ் லெவிண் பஞ்சாப்: 126/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: நிக்கலஸ் பூரான் ஆ.இ 32 (28), லோகேஷ் ராகுல் 27 (27), கிறிஸ் கெய்ல் 20 (20), மந்தீப் சிங் 17 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 2/14 [4], ஜேஸன் ஹோல்டர் 2/27 [4], தங்கராசு நடராஜன் 0/23 [4], சந்தீப் ஷர்மா 2/29 [4], கலீல் அஹ்மட் 0/31 [4])
சண்றைசர்ஸ் ஹைதரபாத்: 114/10 (19.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் வோணர் 35 (20), விஜய் ஷங்கர் 26 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் ஜோர்டான் 3/17 [4], அர்ஷ்டீப் சிங் 3/23 [3.5], ரவி பிஷ்னோய் 1/13 [4], முருகன் அஷ்வின் 1/27 [4], மொஹமட் ஷமி 1/34 [4])
போட்டியின் நாயகன்: கிறிஸ் ஜோர்டான்
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026