2025 ஜூலை 02, புதன்கிழமை

ஹைதரபாத்தை வென்ற மும்பை

Editorial   / 2020 ஒக்டோபர் 04 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்: 208/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: குயின்டன் டி கொக் 67 (39), ஹர்டிக் பாண்டியா 28 (19), சூரியகுமார் யாதவ் 27 (18), கெரான் பொலார்ட் ஆ.இ 25 (13), க்ருனால் பாண்டியா ஆ.இ 20 (04) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 1/22 [4], தங்கராசு நடராஜன் 0/29 [4])

சண்றைசர்ஸ் ஹைதரபாத்: 174/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் வோணர் 60 (44), மனிஷ் பாண்டே 30 (19), ஜொனி பெயார்ஸ்டோ 25 (15), அப்துல் சமட் 20 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: ட்ரெண்ட் போல்ட் 2/28 [4], ஜேம்ஸ் பற்றின்சன் 2/29 [4], க்ருனால் பாண்டியா 1/35 [4], கெரான் பொலார்ட் 0/20 [3])

போட்டியின் நாயகன்: ட்ரெண்ட் போல்ட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .