2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஹைதரபாத்தை வென்றது ராஜஸ்தான்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 11 , பி.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இன்று நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: சண்றைசர்ஸ் ஹைதரபாத்

சண்றைசர்ஸ் ஹைதரபாத்: 158/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மனிஷ் பாண்டே 54 (44), டேவிட் வோணர் 48 (38), கேன் வில்லியம்சன் ஆ.இ 22 (12), பிரியம் கர்க் 15 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஃப்ரா ஆர்ச்சர் 1/25 [4], ஜெய்டேவ் உனத்கட் 1/31 [4], ஷ்ரேயாஸ் கோபால் 0/31 [4], ராகுல் டெவாட்டியா 0/35 [4])

ராஜஸ்தான் றோயல்ஸ்: 163/5 (19.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ராகுல் டெவாட்டியா ஆ.இ 45 (28), ரியான் பராக் ஆ.இ 42 (26) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 2/25 [4], விஜய் ஷங்கர் 0/22 [3], சந்தீப் ஷர்மா 0/32 [4], தங்கராசு நடராஜன் 0/32 [4])

போட்டியின் நாயகன்: ராகுல் டெவாட்டியா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .