2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மாவடிவேம்பு, சித்தாண்டி பிரதேசங்களில் சுழல்காற்று; 5 வீடுகள் சேதம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 10 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, மாவடிவேம்பு மற்றும் சித்தாண்டி கிராமங்களில் வீசிய சுழல் காற்றினால் 5 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

இவ்வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் தொடர்ந்து சேத விபரங்கள் மதிப்பிட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .