2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

முனைத்தீவு வாகன விபத்தில் 6 வயது சிறுவன் பலி

A.P.Mathan   / 2012 ஜூன் 30 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜதுஷன்)

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைத்தீவில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது சிறுவன் ஒருவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளான்.

முனைத்தீவு பிரதான வீதியில் வானுடன் ஆட்டோ ஒன்று மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த தனுஷ் என்ற 6 வயது சிறுவனே ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளான்.

மரணமடைந்த தனுஷின் உடலம் தற்சமயம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .