2025 மே 01, வியாழக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 43.7 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி

Kogilavani   / 2013 நவம்பர் 12 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 43.7 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிண்டலவியல் திணைக்களத்தின் மட்டக்களப்பு, மாவட்ட வானிலை அவதானிப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (11) காலையிலிருந்து இன்று அதிகாலை வரையில் அதிக மழை பெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திங்கட்கிழமை (11) காலை 8.30 மணியிலிருந்து இன்று (12) அதிகாலை 5.30 வரை கடந்த 21 மணித்தியாலங்களில் 43.7 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .