Kogilavani / 2012 பெப்ரவரி 16 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பில் கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்றுவந்த பாரம்பரிய மூலிகை கண்காட்சி நேற்று மாலையுடன் நிறைவுபெற்றது.
கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான இம் மூலிகை கண்காட்சியினை கிழக்கு மாகாணத்திலுள்ள 7000இற்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மூலிகை கண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த மூலிகை கண்காட்சியினை மட்டக்களப்பு சிலாமுனை சமூக அபிவிருத்தி சபை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
31 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
4 hours ago