Kogilavani / 2012 பெப்ரவரி 02 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மின்சார சபையின் திருத்த வேலைகள் காரணமாக நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பல பிரதேசங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனடிப்படையில் கஐ{வத்த, கிரிமிச்சை, பனிச்சங்கேணி வாகரை, ஊரியன்கட்டு, தட்டுமுனை, பால்ச்சேனை, கதிரவெளி மற்றும் வெருகல் ஆகிய பிரதேசங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட தலைமையகம் தெரிவித்துள்ளது
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago