2026 மே 07, வியாழக்கிழமை

மட்டு. மாவட்ட அபிவிருத்திக்காக ரூ.1,246 மில்லியன் ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 24 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி வேலைகளுக்காக அரசசார்பற்ற நிறுவனங்கள் இந்த வருடம்  1,246 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதில் வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு 52 சதவீதமும் சுத்தமான குடிநீருக்கு 18 சதவீதமும் வீடுகள் அமைப்பதற்கு 11 சதவீதமும் கல்வி நடவடிக்கைகளுக்காக 10 சதவீதமும் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக 7 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தெரிவித்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .