2026 மே 07, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் 17 இடங்களில் நாளை மின் துண்டிப்பு

A.P.Mathan   / 2013 ஜூன் 12 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்
 
மின்சாரசபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் நாளை வியாழக்கிழமை காலை 08.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரையும் ஏறாவூர், புன்னக்குடா வீதி,  ஐயங்கேணி, மிச்சி நகர், தளவாய், மீராங்கேணி, சதாம்உசைன் கிராமம், கிஸ்புல்லா கிராமம், ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை, சவுக்கடி, மயிலம்பாவெளி, சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, ஊறணி மற்றும் திருப்பெருந்துறை ஆகிய இடங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சாரசபை அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .