2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் 365,163 பேர் வாக்களிக்கத்தகுதி

Thipaan   / 2014 நவம்பர் 30 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 365,163 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 172,497 வாக்காளர்களும் கல்குடா தேர்தல் தொகுதியில் 105,055 வாக்காளர்களும் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 87,611 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவள்ளன.

இதில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியல் 199 வாக்களிப்பு நிலையங்களும் கல்குடா தேர்தல் தொகுதியில் 115 வாக்களிப்பு நிலையங்களும் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 100 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளதாக அவ் அவதிகாரி மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X