2026 மே 14, வியாழக்கிழமை

மட்டு. மாவட்டத்தில் 43.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 08 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 43.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக   மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய உத்தியோகத்தர் ஹரிஸ் நாளக்க தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் இன்று புதன்கிழமை காலை 6 மணிவரை இந்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.  

கடந்த 4 தினங்களில் 115.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி  மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் ஹரிஸ் நாளக்க குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .