Kogilavani / 2012 பெப்ரவரி 14 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்;டத்தில், மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக நாளை 15 ஆம் திகதி முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மாலை 6 முதல் இரவு 9மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
புதூர், திமிலதீவு, சேற்றுக்குடா, வலையிறவு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இம் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதம மின் அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.
31 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
4 hours ago