2026 மே 07, வியாழக்கிழமை

மட்டு.மாவட்டத்தில் 9 மணிநேர மின்வெட்டு

Kanagaraj   / 2013 ஜூன் 13 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்
 

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 08.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை 9 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவிருக்கின்றது.

 பெரியகல்லாறு, கோட்டைக்கல்லாறு, ஒந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி, களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிபாளையம், மாங்காடு, குருக்கள்மடம், கிரான்குளம், புதுக்குடியிருப்பு மற்றும் தாளங்குடா  ஆகிய இடங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை தெரிவித்துள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .