2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

‘ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினருக்காக போராடுவோம்’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்

‘ஒடுக்கப்பட்ட சிறுபான்மைச் சமூகங்களுக்காகப் போராட, நாம் திடசங்கற்பம் கொள்வோம். யாரும் எவருக்கும் அநீதி இழைப்பதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்.

ஏனென்றால், அநீதியால் நாங்கள் கூடுதலாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம்” என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு - பதுளை வீதி கரடியனாறில் நிர்மாணிக்கப்படவுள்ள விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்துக்கான அடிக்கல்லை, நேற்றுத் திங்கட்கிழமை (24) நாட்டி வைத்த பின்னர் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X