Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 7,846 குடும்பங்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய தேவை காணப்படுவதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
மேலும், மாவட்ட செயலாளர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸின் முயற்சியில் இவ்வாண்டு யுன் ஹபிடாட் நிறுவனத்தின் மூலம் 800 வீடுகளும் மீள்குடியேற்ற அமைச்சு ஊடாக 1,000 வீடுகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளின்றி உள்ள குடும்பங்களின் விவரம் வருமாறு:
பிரதேச செயலளார் பிரிவு - குடும்பங்களின் எண்ணிக்கை
கோறளைப்பற்று வடக்கு - 234
கோறளைப்பற்று மத்தி -296
கோறளைப்பற்று மேற்கு - 39
கோறளைப்பற்று - 309
கோறளைப்பற்று தெற்கு -840
ஏறாவூர்ப்பற்று -964
ஏறாவூர் நகர் - 120
மண்முனை மேற்கு -1,040
மண்முணை வடக்கு -475
காத்தான்குடி -59
மண்முனைப்பற்று -101
மண்முனை தென்மேற்கு -930
போரதீவுப்பற்று -2,329
மண்முனை தென்எருவில்பற்று -110
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 May 2025
12 May 2025