2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சடலம் கரையொதுங்கியது

Kogilavani   / 2016 டிசெம்பர் 30 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்,நல்லதம்பி நித்தியாந்தன்,எஸ்.பாக்கியநாதன்

பாசிக்குடா கடலில், நேற்று (29) நீரில் மூழ்கி உயரிழந்தவரின், சடலம் இன்று (30) காலை 6.30 மணியளில் கரையொதுங்கயுள்ளதாக, கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளை கெசல்வத்த வீதி, கத்துகெட பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான எச்.சாந்தகேவா (வயது 42) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி நபர், நேற்று குடும்பத்தாருடன் சுற்றுலா வந்தச் சமயமே பாசிக்குடா கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X