2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவன் கைது

Gavitha   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் மாணவர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் நேற்றுப் புதன்கிழமை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காத்தான்குடி ஹைறாத் நகரைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.பியாஸ் (வயது 14) எனும் மாணவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 குறித்த மாணவனிடமிருந்து திருடப்பட்ட சில பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X