Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், பைஷல் இஸ்மயில்; ரீ.எல்.ஜவ்பர்கான்
கிழக்கு மாகாணத்தில்; நெசவுத் தொழிலில் ஆர்வமுடைய இளைஞர்கள், யுவதிகளுக்குப் பயிற்சி அளிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இம்மாகாணத்தில் நெசவுத் தொழிலை மீண்டும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பான கூட்டம், பாலமுனை அலிகார் வித்தியாலயத்தில் சனிக்கிழமை (29) நடைபெற்றது.
தமது பாரம்பரியத் தொழிலான நெசவுத் தொழிலில் தற்போது எதிர்நோக்கும் நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் நெசவுக் கைத்தறி உற்பத்தியாளர்கள் எடுத்துரைத்தனர்,
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .