2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நிர்வாகத் தெரிவு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை நிர்வாகத் தெரிவு செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்றதாக மாகாணத் தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா தெரிவித்தார்.

கல்லடியிலுள்ள அதன் கிளை அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிர்வாகத் தெரிவின்போது தலைவராக  கணபதிப்பிள்ளை பிரபாகரன் (அதிபர், பட்டிருப்பு கண்ணகி தமிழ் வித்தியாலயம்) தெரிவுசெய்யப்பட்டார்.

செயலாளராக ரீ.தேவராஜா (அதிபர், பட்டிருப்பு மகிழூர்முனை சக்தி வித்தியாலயம்), பொருளாளராக ஆர்.செந்தில்நாதன் (அதிபர், கரடியனாறு மகா வித்தியாலயம்) தெரிவுசெய்யப்பட்டனர்.

நிர்வாக சபை உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவுசெய்யப்பட்டனர்

பி.கந்தசாமி (அதிபர், மகிழூர்முனை சக்தி வித்தியாலயம்)

எஸ்.சச்சிதானந்தம் (அதிபர், திக்கோடை கணேசா வித்தியாலயம்)

கே.சந்திரசேகரம் (அதிபர், பெரிய கல்லாறு மெதடிஸ்த மிஷன் பெண்கள் பாடசாலை)

எஸ்.உதயகுமார் (அதிபர், பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம்)

ரீ.தயாபரன் ( சிரேஷ்ட ஆசிரியர், பெரிய கல்லாறு மெதடிஸ்த மிஷன் பெண்கள் பாடசாலை)

எஸ்.முகுந்தன் ( சிரேஷ்ட ஆசிரியர், ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம்)

எஸ்.சிவராஜ் (சிரேஷ்ட ஆசிரியர் கோப்பாவெளி வித்தியாலயம்)

என்.சதாத்தன் (வலயக் கல்வி அலுவலகம் கல்குடா)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X