2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

5 நூலகங்களுக்கு அபிவிருத்தி

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 06 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

கிழக்கு மாகாணத்தில் 05 நூலகங்கள் மாகாணசபைகள் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதன் கீழ் திருகோணமலை, தம்பலகாமம்  பொதுநூலகத்துக்கான புதிய கட்டடம் 05 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் இதற்கான அடிக்கல் சனிக்கிழமை (05) மாலை நாட்டப்பட்டதாக அப்பிரதேச சபைச் செயலாளர்  தெ.ஜெயவிஸ்னு தெரிவித்தார்.

அவ்வாறே மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் நூலகங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X