2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நவீன குப்பை சேகரிப்பு வாகனம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஐரோப்பிய யூனியனின் நிதி அனுசரணையோடு ஐக்கிய நாடுகள் சபையின் யுனொப்ஸ் நிறுவனத்தின் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத் திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகர சபைப் பிரிவுக்கு திண்மக் கழிவகற்றல் சேகரிப்புக்காக நவீன ரக வாகனமொன்று செவ்வாய்க்கிழமை(13) வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு, திருப்பெருந்துறை திண்மக் கழிவகற்றல் தரம் பிரிப்பு நிலையத்தில் வைத்து இந்த வாகனத்தை யுனொப்ஸ் திட்ட அதிகாரி, ஏறாவூர் நகர சபை நிருவாகத்திடம் கையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X