2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'மாஞ்சோலை பஹ்ரு கிராமம்'

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 27 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, ஓட்டமாவடிப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 'மாஞ்சோலை பஹ்ரு கிராமம்' பயனாளிகளிடம் சனிக்கிழமை (26) கையளிக்கப்பட்டது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக கட்டார் நாட்டின் தனவந்தர் ஒருவரின் நிதி உதவியுடன் இக்கிராமம் அமைக்கப்பட்டது. இக்கிராமத்தில் மொத்தமாக 61 வீடுகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு வீடும் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X