2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மேடை அமைப்பு வேலையை பூர்த்திசெய்யுமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 27 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் ரயில் நிலையப் பயணிகள் மேடை நிர்மாணப் பணி ஆரம்பிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ளபோதிலும், இன்னமும் அதன் நிர்மாணப் பணி பூர்த்தி செய்யப்படாமல் உள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

மேடை அமைப்பு வேலைக்காக கொட்டப்பட்ட கிறவல் மண் மழை நீரோடு கலந்து சேறும் சகதியுமாக உள்ளது. இதன் காரணமாக தாம் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும்; பயணிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே, மேற்படி ரயில் நிலைய வேலையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X