Gavitha / 2015 நவம்பர் 06 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடிவேல்-சக்திவேல்
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பூறல், சீனன்வெளி கிரமங்களிலுள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சுமார் 90 மாணவர்களுக்கான போக்குவரத்து பருவக்காலச் சீட்டு கொள்வனவு செய்யப்பட்டு இலவசமாக வெள்ளிக்கிழமை (06) வழங்கப்பட்டது.
இதனை பிரதேச செயலாளர் எம்.தயாபரன், இலங்கைத்துறை முகத்துவார மத்திய கல்லூரியின் அதிபர் சி.தயாபரனிடம் கையளித்தார். இதன்போது, மூதூர் போக்குவரத்து சாலை முகாமையாளர் ஏ.எல். நவ்பீர், பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
1 hours ago
21 Dec 2025
Ramarajan Saturday, 07 November 2015 06:26 AM
Good job, please continue for the poor people
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025