Suganthini Ratnam / 2017 மே 11 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு, முறுத்தானைப் பிரதேசத்திலுள்ள ஆற்றில் நீராடிய இளையதம்பி தங்கராஜா (வயது 20) என்ற இளைஞர் முதலையிடம் அகப்பட்டு, மரணமடைந்துள்ளார்.
நண்பர்களுடன் நேற்று மாலை முறுத்தனை ஆற்றில் நீராடிய வேளையில் இவரை முதலை பிடித்துள்ளது.
இதனையடுத்து நண்பர்களும் உறவினர்களும் அவரைக் காப்பாற்றுவதற்கு முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை. இந்நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
27 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago