Suganthini Ratnam / 2016 நவம்பர் 17 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
2016ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரசு சார்புத்துறை தொழிலில் ஈடுபடுவோர் தொடர்பான தொகை மதிப்பீடு மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளிலும்; இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின்போது, அரச மற்றும் அரசு சார்புத்துறை தொழிலில் ஈடுபடுவோர் EMP-1 எனும் படிவத்தை பூர்த்திசெய்து திணைக்களத் தலைவர்களிடம் வழங்கினர்.
5 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago