2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விழிப்புணர்வு ஊர்வலம்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 29 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-பேரின்பராஜா சபேஷ்
 
சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம், செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு, செங்கலடிப் பிரதேசத்தில்; நடைபெற்றது.
 
புகலிடம் பாடசாலையின் ஏற்பாட்டில் செங்கலடி மெதடிஸ் திருச்சபை முன்றலில் ஆரம்பமாகிய விழிப்புணர்வு ஊர்வலம், செங்கலடிச் சந்தையடியைச் சென்றடைந்து நிறைவடைந்தது. இதன்போது வீதி நாடகமும் நடைபெற்றது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X