Editorial / 2020 ஜூன் 01 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், எஸ்.சபேசன்
மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேசத்தில்15 வயதுச் சிறுமியொருவர், நேற்று (31) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, வினாத்தாள் செய்யவில்லை என ஆசிரியர் திட்டியதால், தனது உயிரை மாய்த்துக்கொள்வதாக, சிறுமி எழுதிவைத்துள்ள கடிதம் மீட்கப்பட்டுள்ளதாக, வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லாவெளி, காக்காச்சிவட்டை பிரதேசத்தைச் சேர்ந்த பாக்கியராஜா மேனகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
28 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago