2026 மே 06, புதன்கிழமை

2 சென்றி மீற்றர் அளவிலான கோழி முட்டை

Menaka Mookandi   / 2012 மார்ச் 12 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

2 சென்றிமீற்றர் அளவிலான கோழி முட்டையொன்றை காத்தான்குடி மின்சார நிலைய வீதியிலுள்ள கலீல் என்பவரின் வீட்டிலுள்ள கோழி இட்டுள்ளது. வழமையான முட்டையின் அளவை விட மிகவும் சிறியதாக காணப்படும் இம்முட்டை நீளத்தில் 2 சென்றி மீற்றர் அளவைக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. வழமையான கோழி முட்டை 7அல்லது 8 சென்றி மீற்றர் அளவைக் கொண்டுள்ளமை குறிப்படத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .