2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

20 வருடங்களின் பின் மகிழடித்தீவு இறால் பண்ணையை இயங்கவைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2011 மே 01 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)     
 
தூர்ந்து போய்க் காணப்படும் மட்டக்களப்பு,  மகிழடித்தீவு இறால் பண்ணையில் மீண்டும் இறால் வளர்ப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுமார் 20 வருடங்களாகத் தூர்ந்து போய்க் கிடந்த இந்த இறால் பண்ணையை  மீண்டும் இயங்கச் செய்வதன் மூலம் பலர் நன்மையடைவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .