2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

கோவில் பூசகரின் தற்காலிகக் கொட்டில் தீக்கிரை

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 16 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்,ஸரீபா)

மட்டக்களப்பு, கிண்ணையடி வாழைச்சேனையில் கோவில் பூசகர் ஒருவரின் தற்காலிக கொட்டில் இனந்தெரியாத நபர்களினால் எரியூட்டப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கிண்ணையடி பிள்ளையார் கோவில் பூசகரான புலேந்திர ரூபசர்மா என்பவரின் தற்காலிக கொட்டில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் வாழைச்சேனைப் பொலிஸில் பூசகர் முறைப்பாடு செய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .