2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் அடை மழை; வயல் நிலங்கள் வெள்ளத்தில்

Suganthini Ratnam   / 2011 மே 01 , மு.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)     

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த அடை   மழை காரணமாக பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட காலபோக வேளாண்மைச் செய்கை பண்ணப்பட்ட வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் வயல் நிலங்களில் தேங்கியுள்ள வெள்ளநீரை  இறைத்து விட்டு  மீண்டும் நெல் விதைக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இதற்கு அதிகளவில் செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .