Suganthini Ratnam / 2011 மே 02 , மு.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜவீந்திரா)
மண்முனையிலிருந்து கொக்கட்டிச்சோலையூடாகச் செல்லும் மாவடிமுன்மரி வரையிலான பிரதான வீதி தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றது.
இந்த வீதி மிக நீண்டகாலமாக பழுதடைந்து காணப்பட்ட நிலையில் தற்போது இதற்கான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
19 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
44 minute ago