2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் நாளை மின்துண்டிப்பு

Suganthini Ratnam   / 2011 மே 04 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக மட்டக்களப்பு, மண்முனை வடக்கு மற்றும் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுகளில் நாளை வியாழக்;கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளன.

நாளை வியாழக்கிழமை காலை 08.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளன.
மண்முனை வடக்கு மற்றும் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள திமிலதீவு, வலையிறவு, வவுணதீவு தொடக்கம் நாவற்காடு, வவுணதீவு தொடக்கம் தாண்டியடி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சாரசபையின் மட்டக்களப்பு பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .