2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

குறைந்த விலையில் நெத்தலிமீன்

Suganthini Ratnam   / 2011 மே 04 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கரைவலை மீன்பிடி மூலம் அதிகளவு நெத்தலிமீன்கள் பிடிபடுவதால் அவற்றுக்கான விலை குறைவடைந்து காணப்படுகிறது. 

ஒரு கிலோ நெத்தலி மீன் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.   ஏனைய மீன்களான முரல், வாளை, கும்புளா, கலட்டி போன்ற மீன்வகைகளும் ஒரு கிலோ 400 ரூபாவுக்கும் கீரி, சாளை போன்ற மீன்வகைகள் 300 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .