Suganthini Ratnam / 2012 ஜனவரி 31 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்,ஜிப்ரான்)
ஐரோப்பிய விஜயமொன்றை மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், சுவிஸ்லாந்திலுள்ள புலம்பெயர் மக்களை அண்மையில் சந்தித்து கலந்துரையாடினார்.
கிழக்கில் இடம்பெறும் அபிவிருத்திப் பணிகள் மற்றும் கட்சியின் கொள்கைகளையும் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் புலம்பெயர் மக்களுக்கு விளக்கிக் கூறினார்.
இந்த சந்திப்பில் கலந்துகொண்ட புலம்பெயர் மக்கள் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு பாராட்டுத் தெரிவித்ததுடன், முதலமைச்சரினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வளர்ச்சிக்கும் சகல பங்களிப்புக்களையும் வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.
.jpg)
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
pranavan Tuesday, 31 January 2012 11:50 PM
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி அன்று ஏற்ற மாகாண சபை முறைமையை அன்றே த.தே கூட்டமைப்பு ஏற்றிருந்தால் பல அழிவுகள் தடுக்கப்பட்டிருக்கும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago