2026 மே 14, வியாழக்கிழமை

dd

ஏறாவூர், காவத்தமுனை மாணவர்களுக்கு இலவச அப்பியாசக் கொப்பிகள்

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 02 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எச்.ஏ.ஹூஸைன்)

முஸ்லிம் எய்ட் நிறுவனம்  மாணவர்களுக்கான இலவச அப்பியாசக் கொப்பிகளை வழங்கும் நிகழ்வை இன்று ஆரம்பித்தது. முதற்கட்டமாக ஏறாவூர் மற்றும் காவத்தமுனைப் பகுதிகளிலுள்ள  மாணவர்கள் சுமார் 300 பேர் இந்த இலவச கொப்பிகள் பெறுவதற்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம். அஸ்மி இந்த இலவச கொப்பி விநியோகத்தைத் துவக்கி வைத்தார்.


  Comments - 0

  • Ismail Thursday, 02 February 2012 10:58 PM

    உங்கள் உதவிகள் நல்லது . இவ்வாறான விடயத்தை பத்திரிகைகளில் போடவேண்டாம் . நன்றி .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .