Kogilavani / 2012 பெப்ரவரி 03 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜவீந்திரா)
சித்தாண்டி உதயமூலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், பெரியவட்டவான் பாடசாலை அதிபர், நாடாளுமன்ற உறுப்பினரின் ஆராய்ச்சி உத்தியோகத்தர் கி.புஸ்பராசா என பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago