Kogilavani / 2012 பெப்ரவரி 07 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா)
இலங்கைச் செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால் பலாச்சோலை அலகுத் தொண்டர்களுக்கான முதலுதவி சம்பந்தமான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை பலாச்சோலை பாலர் பாடசாலைக் கட்டிடத்தில்
நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை முதலுதவி இணைப்பாளர் சீ.கஜேந்திரன், பிரிவுத் தலைவர் உட்பட முதலுதவித் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago