2026 மே 14, வியாழக்கிழமை

dd

உறுகாமத்து கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 08 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்,ஜிப்ரான்)

உறுகாமத்து கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பில் அக்கிராம மக்களுடன் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று செவ்வாய்க்கிழமை கலந்துரையாடலை மேற்கொண்டார்.

மீளக்குடியேறிய மக்கள் தங்களது கிராமத்திற்கான தேவைப்பாடுகள் மற்றும் தாம் எதிர்நோக்கிவருகின்ற பிரச்சினைகள் தொடர்பில் முதலமைச்சரின் கவனத்திற்கு அக்கிராம மக்கள் கொண்டுவந்தனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிராமம் என்ற வகையில் முன்னுரிமை வழங்கி அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதாக  முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .