2026 மே 14, வியாழக்கிழமை

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதனை

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 09 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதனை மஞ்சந்தொடுவாய் விளையாட்டு மைதானத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த சமரகோன் மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன ஆகியோர் இப்பொலிஸ் பரிசோதணையை பார்வையிட்டனர். இதன்போது பொலிஸாரின் அணிவகுப்பும் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .