Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 10 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு வாகனேரி கோகுலம் வித்தியாலயத்தில் ஜரோப்பிய யூனியன் அமைப்பினால் 182 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக்கட்டம் மாணவர்களின் பாவனைக்கு நேற்று வியாழக்கிழமை விடப்பட்டது.
கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இக்கட்டடத்தை மாணவர்களிடம் கையளித்து வைத்தார்.
பாடசாலை அதிபர் சா.பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வலயக் கல்விப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago