Kogilavani / 2012 பெப்ரவரி 11 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதனை நடவடிக்கை பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த சமரகோன் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவீர ஆகியோர் இப் பொலிஸ் பரிசோதனையைப் பார்வையிட்டனர்.
இதன்போது போது பொலிஸாரின் அணிவகுப்பு பார்வையிடப்பட்டதுடன் வாகனங்களும் சோதனையிடப்பட்டன.
.jpg)
.jpg)
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago