Super User / 2012 பெப்ரவரி 11 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி, ஜிப்ரான்)
காத்தான்குடியில் பெண்களுக்கான பொலிஸ் நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
பெண்கள் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சாவின் ஏற்பாட்டில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினால் இந்த நடமாடும் சேவை இடம்பெற்றது.
குறித்த அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற பொலிஸ் நடமாடும் சேவையில் பெண்கள் தமது முறைப்பாடுகளை பதிவு செய்தல், முறைப்பாட்டு பிரதியெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மெற்கொண்டனர்.
இந்த பெண்களுக்கான நடமாடும் சேவை ஒவ்வொரு மாதமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago